மோசமான ஆசிய கோப்பை பெறுதிகள் காரணமாக ஐசிசி டி20 தரவரிசையில் பாபர் அசாம் 3வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டார்.
? முகமது ரிஸ்வான்: 810 புள்ளிகள்
? ஐடன் மார்க்ரம்: 792 புள்ளிகள்
? பாபர் ஆசம்: 771 புள்ளிகள்

ஆசிய கோப்பை போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் T20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்து பாபர் அசாம், ஆசிய கோப்பை போட்டிகளில் 6 ஆட்டங்களில் 68 ஓட்டங்களை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்த காரணத்தால், இப்போது தரவரிசையில் 3வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.
முதலிடத்தில் ரிஸ்வானும் இரண்டாவது இடத்தில்்எய்டன் மார்கரமும் தொடர்கின்றனர்.

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள்்?






