தலைமை பயிற்சியாளராக டிராவிட் நியமனம்_ ட்விட்டரில் வலுக்கும் கோரிக்கைகள் என்ன தெரியுமா ?

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் பெற்றுள்ளார்.

ஏற்கனவே இந்த தகவல்கள் வெளிவந்திருந்தாலும் கூட இந்திய கிரிக்கெட் சபை இன்று தங்களுடைய உத்தியோபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை உறுதிப்படுத்தியது.

டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமனம் பெற்றுக் கொண்டதற்கு பின்னர், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானவர்கள் தங்கள் ஒட்டுமொத்தமான கோரிக்கைகளை டுவிட்டர் வழியே முன்மொழிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக  நிரந்்தரமாக டிராவிட் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

 

Previous articleஅவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட தயாராகும் யுவராஜ் சிங் அழைப்பை ஏற்பாரா ?
Next articleஒலிம்பிக் தொடர்பில் தன்னுடைய அதிரடி முடிவை அறிவித்த செரினா வில்லியம்ஸ் கவலைப்படும் ரசிகர்கள் ..!