இந்திய கிரிக்கெட்டில் T20 உலக கிண்ணத்துக்கான அணியில் இடம்பிடிக்க கடுமையான போட்டி நிலவும் நிலையில் தவான் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடினார்.
ஆயினும் சதம் பூர்த்தி செய்ய முடியாமல் 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை ரசிகர்களுக்கு பெருத்த கவலையை தோற்றுவித்தது.
இது தொடர்பாக ஒரு மீம்ஸ் வெளியாகியுள்ளது.