தினேஸ் கார்த்திக்கை பந்து வீச்சாளராய் பார்த்ததுண்டா -வீடியோ இணைப்பு ..!
ஆசியக் கிண்ண போட்டித் தொடரின் இந்தய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான் சூப்பர் 4 போட்டியில் ஓர் சுவாரஸ்யமான சம்பவம் பதிவானத.
18 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவரும் தினேஸ் கார்த்திக் முதன்முறையாக பந்துவீச்சாளராக செயல்பட்டார் .

போட்டியில் எதுவித மாற்றமும் நிகழ வாய்ப்பில்லாத நிலையில் 20 வது ஓவரை வீசிய கார்த்திக் 2 சிக்சர்கள் அடங்கலாக 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.
ஆசியக் கிண்ண தொடரில் ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்ட கார்திக் , பந்துவீச்சாளராக 6 பந்துகளை வீசியுள்ளமை சுவாரஸ்யத்துக்குரியது.
Dk bhaiya? OP
Last over bowling ?#ViratKohli?#INDvsAFG #DineshKarthik pic.twitter.com/94yfIIIjFd— THE SRIVASTAVA’s? (@akhouri_akash) September 8, 2022
எமது YouTube தளத்துக்கு செல்ல ?






