திமுத் 100

100 டெஸ்ட் போட்டிகள் எனும் மைல்கல்லை எட்டிய 7வது இலங்கையர் என்ற பெருமையை திமுத் கருணாரத்ன பெற்றார், இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான்களின் பட்டியலில் அவரது பெயரைப் பொறித்தார்.

🔥👏

#Dimuthkarunaratne #SLvAUS