திருமலையில் கிரிக்கெட் பயிற்சிபெற்ற இங்கிலாந்து சிறுவன் 😍

திருமலையில் கிரிக்கெட் பயிற்சிபெற்ற இங்கிலாந்து சிறுவன் 😍

இங்கிலாந்தில் இருந்து சுற்றுலாப் பயணியாக நம் நாட்டிற்கு வந்து கடந்த இரண்டு வாரங்களாக Trinco Learn to win cricket அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மேக்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும், அவருடன் சேர்ந்து பயிற்சியாளர் பிரதீபன் மற்றும் சகாக்களை ஊக்கப்படுத்திய அவரது பெற்றோர் டாம் & கேட் அவர்களுக்கு இலங்கையர்கள் சார்பான நன்றிகள்.

சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வந்த சிறுவன் தன் கிரிக்கெட் தாகத்தை விடுமுறைக்காலத்திலும் விட்டுவைக்கவில்லை ❤️

#Cricket #Trincomalee

Previous articleஇலங்கை அணியோடு இணையும் இங்கிலாந்து ஜாம்பவான்..!
Next articleஇலங்கை மகளிர் அணி அபார வெற்றி ..!