திருமலை, சல்லி மாணவன் சாதனை..!

விளையாட்டு அமைச்சினால் நடத்தப்படும் விளையாட்டு விழாவின் திருமலை மாவட்ட மட்ட போட்டியில் தி/சல்லி அம்பாள் பாடசாலை மாணவன், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை சார்பாக பங்கு கொண்டு சாதனை படைத்துள்ளார்.

அபிகேஷன் எனும் மாணவன் 200 M ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தையும், முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்று மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சல்லி அம்பாள் வித்தியாலயத்தின் விளையாட்டு  பயிற்சியாளர் சந்துரு தெரிவித்தார்.

Previous articleஇலங்கை தேசிய அணியில் டில்ஷான் …?
Next articleசல்லி அம்பாள் பாடசாலை மாணவி பிரதீஷா சாதனை…!