தீபக் சஹர் அணிக்கு திரும்புவதே எப்போது -சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ..!
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை இடம்பெற்ற வரும் ஐபிஎல் போட்டிகளில் பெரும் தடுமாற்றத்தையும் சந்தித்து வருகின்றது .
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹர் உபாதைகளால் அவதி பட்டு வருகின்றமை ரசிகர்களுக்கு வேதனையை கொடுக்கிறது.
இந்த நிலையில் வருகிற 25ஆம் திகதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டிகளில் சென்னை அணிக்காக தீபாக் சஹார் இணையக் கூடியதாக இருக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளன.
மஹேந்திர சிங் தோனி தலைமைத்துவத்திலிருந்து விலகி, ஜடேஜாவிடம் தலைமைத்துவம் கையளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று தோல்வியை தழுவி கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ரசிகர்களால் தீபாக் சஹார் வரவு அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.