யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இடம் பெற்றுவரும் நிலையில் நேற்று(16) துருக்கி மற்றும் வேல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டியில் கெரெத் பேலே தலைமையிலான வேல்ஸ் அணி 2-0 என்கிற கோல் அடிப்படையில் அபாரமான வெற்றியை பெற்றுக்கொண்டது.
போட்டியின் நடுவே இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் போது துருக்கி அணித்தலைவரை வேல்ஸ் அணிவீர்ர் ஒருவர் எட்டி உதைத்து ரகளையை ஏற்படுத்திய காரணத்தால் மைதானத்தில் பதற்ற நிலைமை உருவானது .
இந்த சண்டையின் பின்னர் மூன்று வீரர்களுக்கு போட்டி மத்தியஸ்தர் மஞ்சள் அட்டை காண்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
வீடியோ இணைப்பு ????