தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபையின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன…!

தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபையின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன…!

? SA ஆண்கள் வீரர்களின் ஆண்டின் சிறந்த வீரர் – கேசவ் மகாராஜ்

? SA ரசிகர்களின் ஆண்டின் சிறந்த வீரர் – டேவிட் மில்லர்

? U19 ஆண்டின் சிறந்த வீரர் – டெவால்ட் பிரேவிஸ்

? இந்த ஆண்டின் சிறந்த சர்வதேச அறிமுகம்  – மார்கோ ஜான்சன்

 

? இந்த ஆண்டின் ஆண்களுக்கான T20I வீரர் – ஐடன் மார்க்ரம்

? ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் – ககிசோ ரபாடா

? இந்த ஆண்டின் ஆடவர் ஒருநாள் வீரர் – ஜனனிமன் மாலன்