இலங்கையில் இடம்பெறும் 17 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 5-1 எனும் கோல்கள் அடிப்படையில் இலங்கையை தோற்கடித்துள்ளது.
இதேவேளை பூட்டான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய கால்பந்தாட்ட அணி 3-0 என வெற்றிகொண்டது.