June மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணிக்கு கொலின் முன்ரோவை அழைக்க நியூசிலாந்து தேர்வுக் குழு எதிர்பார்ப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
37 வயதான முன்ரோ, நான்கு ஆண்டுகளாக எந்தவொரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.