சிம்பாப்வேக்கு எதிராக ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்ரேலியா விளையாடுகிறது,
அதன்பின்னர் செப்டம்பர் 6 ம் திகதி முதல் நியூசிலாந்தை மூன்று ஆட்டங்களில் சந்திக்கவுள்ளது, குறித்த இரு தொடர்களுக்குமான அவுஸ்ரேலிய அணி பின்ச் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விபரம் ?