நெருப்பு மாதிரி வர பந்த தன்னோட துடுப்புல போட்ற தடுப்ப பாக்குறப்ப மிரட்சி இருக்கு

அவன் நிப்பான் அடிப்பான்
அடிச்சா வலிக்கும் னு

ஆஸ்திரேலியா முடிவு பண்ணிட்டு தான் மைதானத்துக்கு வந்த மாதிரி இருக்கு கங்காருங்க முக வாட்டம் 😅

மார்க்ரம் அடிச்சா தான் உண்டு என ஏற்கனவே நம்ம சொல்லி இருந்தோம் அது மாதிரி இன்னிக்கு Original Gangster சம்பவம் பண்ணிருக்கான் மச்சான் மார்க்ரம் 🔥

நெருப்பு மாதிரி வர பந்த தன்னோட துடுப்புல போட்ற தடுப்ப பாக்குறப்ப மிரட்சி இருக்கு

மிட்சல் ஸ்டார்க் ,கமின்ஸ் , ஹேசல் னு மும்முனிகள் நின்னாலும் தனி ஒருவன் நின்னு தாக்குதல் பண்ணிட்டு இருக்கான்

இந்தியாவுக்கு கிடைக்கிற அதே சப்போர்ட் தெ.ஆ வுக்கு இன்னிக்கு கிடைக்குது

மார்க்ரம் ஓட 100 தெ.ஆ கிரிக்கெட் ஆயிசுக்கும் மறக்கவே கூடாது பயர் 🔥🔥🔥

ஆட்டநேர முடிவில் தெ.ஆ 213/2 , இன்னும் 69 அடிச்சா வெற்றி என நிலையுடன் இன்றைய நாள் சிறப்பாக முடிஞ்சிருக்கு தெ.ஆ வுக்கு

இன்னொரு பக்கம் பவுமாவ மறக்க கூடாது ஷாட்டா இருந்தாலும் ஷாட் எல்லாம் ஷார்ப்பா ஆடுறான் டா 😅🔥

#Markram #savsausfinal2025 #southafricacricket #icctestchampionshipfinal2025 #ICC #testcricket #AidenMarkram #cricketfans

Previous articleபங்களாதேசுக்கு புதிய தலைவர்..!
Next articleதெம்பா பவுமாவும் ரிசர்வேசனும்