நேபாள T20 லீக்கில் மத்தியூஸ், திசிர, திமுத் உள்ளிட்ட 39 இலங்கை வீரர்கள்- விபரம்…!

புத்தம் புதியதாக ஆரம்பமாகவுள்ள நேபாள T20 லீக்கின் பிளேயர் டிராப்டுக்கு இலங்கையின் சில முன்னாள் கேப்டன்கள் மற்றும் சர்வதேச அறிமுகம் பெறாம வீரர்கள் உட்பட 39 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர்.

நேபாள டி20யின் முதல் பதிப்பு செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 22 வரை காத்மாண்டுவில் நடைபெற உள்ளது.

காத்மாண்டு கேப்பிடல்ஸ், லும்பினி ஆல்-ஸ்டார்ஸ், பிரத்நகர் சூப்பர் கிங்ஸ், பொக்ரா அவெஞ்சர்ஸ், ஃபார் வெஸ்டர்ன் யுனைடெட் மற்றும் ஜனக்பூர் ராயல்ஸ் ஆகிய அணிகள் லீக்கில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Previous articleஇந்திய உலகக் கிண்ண அணி- நெஹ்ராவின் கணிப்பில்…!
Next articleஇலங்கைக்கு முதல் ஓவரிலேயே தலையிடி கொடுத்த நசீம் ஷா- மெண்டிசை வீழ்த்திய வீடியோ..!