பஃப் டு பிளேசிஸின் வியப்படையச் செய்தது அபார பிடிஎடுப்பு..!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
இந்த நிலையில் எல்லைக்கோடு அருகே ஃபேப் டு பிளேசிஸ் எடுத்த பிடி எடுப்பு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
<iframe loading=”lazy” src=”https://www.iplt20.com/video/240535/spectacular-faf-s-juggling-act-at-the-ropes?tagNames=indian-premier-league,ipl-magic” width=”800″ height=”550″ frameborder=”0″ scrolling=”no”></iframe>
#CSKvKKR catch by faf ?
Credits – @DisneyPlusHS pic.twitter.com/0hb1ZW0NSl
— Jr.Power_STAR ⭐?? (@nithishjackson) September 26, 2021