பங்களாதேஷை சந்திக்கவுள்ள இலங்கை அணி அறிவிப்பு..!

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.

கேப்டனாக குசல் மெண்டிஸ் மற்றும் துணை கேப்டனாக சரித் அசங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,

லஹிரு குமார உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.