பங்களாதேஷ் ஆல்-ரவுண்டர் முகமது சைஃபுடின் திடீர் தீர்மானம்..!

27 வயதான பங்களாதேஷ் ஆல்-ரவுண்டர் முகமது சைஃபுடின், டி20 உலகக் கோப்பை மற்றும் 2024 ,குளோபல் டி20 கனடா போட்டிகளை தவறவிட்டதால், மனச்சோர்வு காரணமாக அணித்தேர்வில் இருந்து இரண்டு மாத இடைவெளி கோரியுள்ளார்.

#Cricket

Previous articleகுசல் மெண்டிஸ் முதலிடத்தில்..!
Next articleதரவரிசையில் இலங்கை முன்னேற்றம்..!