பஞ்சாப் அணியுடனான வெற்றிக்கு பின்னர் சங்கக்காரவின் பேச்சு – காணொளி..!

 ஐபிஎல் போட்டித் தொடரில் 32வது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்று.

இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையாக துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, கார்த்தி தியாகியின் ஓவரில் 1 ஓட்டத்தை மட்டுமே பெற்றுக்கொண்டது, இதனால் போட்டியில் இரண்டு ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இந்த பிரமிக்கத்தக்க வெற்றிக்கு பின்னர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகர் குமார் சங்கக்கார வீீரர்களை உற்சாகமூட்டி உரையாற்றிய காணொளியை ராஜஸ்தான் அணி வெளியிட்டுள்ளது.

காணொளியை பாருங்கள்.

????