பவுலர்களின் அரசன்- பும்ரா

தோற்று கொண்டே இருந்த மும்பை எப்போ மீண்டு வந்தாங்கன்னா இதோ இந்த மனுஷன் உள்ள வந்ததுக்கு அப்புறம் தான்னு சொன்னா சரியாக இருக்கும் 💯 🤷

இந்த பவுலர்களின் அரசன் அணிக்குள்ள வந்ததில் இருந்து இவங்களோட நேரம் ரொம்பவே நல்ல நேரமா மாறிடுச்சு!

என்னமா மனுஷன் பவுலிங் போடறாரு சான்ஸே இல்லை 🫰 இந்த மாதிரி ஒரு பவுலர் நம் இந்தியாவுல இருக்கிறது எல்லாம் நமக்கு தான் பெருமை!!

சர்வதேச கிரிக்கெட்டா இருந்தாலும் சரி ஐபிஎல் கிரிக்கெட்டா இருந்தாலும் சரி அங்கே தன்னோட ஆதிக்கத்தை செலுத்திட்டு தான் போவாரு பும்ரா 😎

மும்பை அணியின் பலமே இந்த மனுஷன் தான்னு சொன்னா அது சரியாக இருக்கும் 💯 ஆரம்பத்துல இவர் இல்லாம தடுமாறிட்டு இருந்த மும்பை பவுலிங் யூனிட் இவர் வந்ததுக்கு அப்புறம் மிகப்பெரிய பலமாக மாறிடுச்சு!

அப்போ இருந்தே இவரோட பவுலிங் செமயா இருந்துட்டு தான் வந்திருக்கிறது! அதிலும் எதிரணி பேட்டர்களுக்கு ரன்கள் கொடுக்கிறதுல இவர் மகா கஞ்சன் ன்னு சொல்லலாம்!

முடிஞ்சா அடிச்சிக்கோ ன்னு தான் இவரோட பவுலிங் எப்பவுமே இருந்திருக்கு! அந்த மாதிரி தான் இவரும் பவுலிங் போடுவாரு! என்னை கேட்டா இந்திய அணிக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பவுலிங்ல இவர் தான் முதுகெலும்பே 🫰

இவரோட கடைசி ஒன்பது வருட பவுலிங்கை பாருங்க நீங்களே முடிவு பண்ணிக்கோங்க பவுலர்களின் அரசன் இவர்தான் என்று 👇👇

2016 – 15 wickets (7.81 eco)
2017 – 20 wickets (7.43 eco)
2018 – 17 wickets (6.89 eco)
2019 – 19 wickets (6.63 eco)
2020 – 27 wickets (6.73 eco)
2021 – 21 wickets (7.45 eco)
2022 – 15 wickets (7.18 eco)
2024 – 20 wickets (6.48 eco)
2025 – 16* wickets (6.39 eco)

ஐஸ்பீரித் பும்ரா என்னை பொறுத்தவரை தலைமுறைகளை கடந்த ஒரு பவுலர் 😎

#jaspritbumrah #mumbaiindians #ipl2025 #ipl #cricketfans #cricketlovers

Previous articleஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு பெற்றார்..!
Next articleரோகித் சர்மாவுக்கு அறுவை சிகிச்சை.. இந்திய அணிக்கு எப்போது திரும்ப வாய்ப்பு