பாகிஸ்தான் அணிக்கு திரும்பும் அனுபவ வீரர் – உபாதையால் வெளியேறிய இளம் வீரர் ..!

பாகிஸ்தான் அணிக்கு திரும்பும் அனுபவ வீரர் – உபாதையால் வெளியேறிய இளம் வீரர் ..!

காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம் ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்?

பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் பிரதான பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடி உபாதை காரணமாக அணியில் இருந்து விலகி உள்ள நிலையில், இப்போது முகமது வாசிம் விலகியுள்ளமை பாகிஸ்தான் அணிக்கு பெருத்த பின்னடைவை தோற்றுவித்துள்ளது.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஆசியக் கோப்பை எங்கள் இலக்கல்ல -பங்களாதேஷ் அணித்தலைவரது கருத்து ..!
Next articleஇலங்கை அணி தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ஹர்ஷா போக்லே ..!