பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்…!

2011 உலகக் கோப்பையை வென்ற பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டனை பாகிஸ்தான் அணி தங்கள் வெள்ளை பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது,

அதே நேரத்தில் ஜேசன் கில்லெஸ்பி சிவப்பு-பந்து (Test) அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றுவார், அசார் மஹ்மூத் அனைத்து வடிவ போட்டிகளுக்குமான உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஆசிய கிண்ண கேரம் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இலங்கைக்கு வெண்கலம்..!
Next articleT20 Worldcup 2024- போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு..!