பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளருக்கு போட்டி தடை விதித்தது ஐசிசி_ திடீர் அறிவிப்பால் கலங்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்..!

பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளருக்கு போட்டி தடை விதித்தது ஐசிசி_ திடீர் அறிவிப்பால் கலங்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்..!

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மொஹம்மட் ஹஸ்னைனுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை பந்துவீச்சு தடையை விதித்துள்ளது.

முறையற்ற விதத்தில் பந்து வீசுகிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு போட்டி தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது .

அவருடைய பந்துவீச்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதான ஹஸ்னைன் பாகிஸ்தான் அணிக்காக 8 ஒருநாள் போட்டிகளிலும் 18 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.