பாகிஸ்தான் பயிற்சியாராக வாட்சனுக்கு அழைப்பு..!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டரும் தற்போதைய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் பயிற்சியாளருமான ஷேன் வாட்சனை, வெற்றிடமாகவுள்ள பாகிஸ்தான் ஆண்களுக்கான தேசிய பயிற்சியாளர் பதவியை நிரப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleபங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி. ????????
Next articleதேசிய சூப்பர் லீக் 50 ஓவர் போட்டியின் விருதுகள் ..!