பாரிஸில் இணைகிறார் மெஸ்ஸி: கோலாகல விழாவிற்கு தயாராகும் பாரிஸ்

பாரிஸில் இணைகிறார் மெஸ்ஸி: கோலாகல விழாவிற்கு தயாராகும் பாரிஸ்

Barcelona அணியுடன் ஒப்பந்தம் செய்ய முடியாத நிலையில் மெஸ்ஸியின் அடுத்த கழகம் எது என்ற விடை தெரிந்த கேள்விகளுக்கு கிட்டதட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி Messi PSG அணியில் Neymar மற்றும் Mbappe உடன் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெஸ்ஸி 2 வருடம் (1 மேலதிக வருட தெரிவு) ஒப்பந்தத்தில் PSG இல் இணையவுள்ளார். மெஸ்ஸி வருடத்திற்கு 40 Million Euro சம்பளமாக பெறுவார்.

அத்துடன் ஆகஸ்ட் 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை Paris இன் Eiffel கோபுரத்தில் பிரம்மாண்ட விழாவில் Messi காட்சி படுத்தப்படுவார்.