பார்சிலோனாவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவு கட்டியது பிரான்கர்ட்- காலிறுதியில் சொந்த மண்ணில் வீழ்ந்த சோகம்..!

வியாழன் அன்று கேம்ப் நௌவில் நடந்த இரண்டாவது லெக்கில் ஐன்ட்ராக்ட் பிரான்கர்ட்டிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது பார்சிலோனா.

பார்சிலோனா ஆரம்பம் முதல் இறுதி வரை மோசமாக விளையாடியதுடன் சிறப்பாக விளையாடிய ஜேர்மனிய கழகமான ஃபிராங்க்ஃபர்ட் அணியால் தோற்கடிக்கப்பட்டது,

மேலும் ஜாவி ஹெர்னாண்டஸின் அற்புதமான பயிற்றுவிப்பில் தொடர்ந்து 15 ஆட்டங்கள் தோற்கடிக்கப்படாமல் வெற்றிநடைபோட்ட பார்சிலோனா முதல் சீசனில் ஒரு வலிமிகுந்த வேதனையுடன் விடைபெற்றது.

பார்சிலோனாவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவு கட்டியது பிரான்கர்ட் யூரோப்பா லீக் காலிறுதியில் பார்சிலோனாவை சொந்த மண்ணில் வீழ்ந்தி வரலாறு படைத்தது.

 

 

 

 

Previous article8 கோடிக்கு மேல் கொடுத்து எதற்கு எடுத்தார்கள்- மும்பை நிர்வாகம் மீது வசீம் ஜபார் சீற்றம்…!
Next articleமும்பை இந்தியன்ஸ் தோல்விகளுக்கு யார் காரணம்- கிரேம் ஸ்வான் தெளிவான பதில்..!