புதிய சாதனை படைத்த யுபுன் அபேக்கோன் ..!

யுபுன் பிரியதர்ஷன அபேகோன் 200 மீற்றர் ஓட்டப்பந்தய தூரத்தை 20.37 வினாடிகளில் ஓடிமுடித்து புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

SL ஸ்ப்ரிண்டர் யுபுன் அபேகோன் இத்தாலியில் நடந்த 200 மீட்டர் தூரத்தை 20.37 என்ற நேரத்தில் பூர்த்தி செய்து தெற்காசிய மற்றும் இலங்கை சாதனையை முறியடித்தார்.

அவர் 2018 இல் வினோஜ் சுரஞ்சய டி சில்வா நிறுவிய 20.68 என்ற இலங்கை சாதனையையும், கடந்த மாதம் இந்தியாவின் அம்லன் போர்கோஹெய்ன் நிறுவிய 20.52 என்ற தெற்காசிய சாதனையையும் முறியடித்தார்.

அவர் ஏற்கனவே 10.15 வினாடிகளில் 100 M  சாதனை  படைத்துள்ளார்.

வாழ்த்துகள் ?

 

 

Previous article2வது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை லெவன் அறிவிப்பு: ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next articleஇங்கிலிஸ் பிரிமியர் லீக் சாம்பியன் மகுடம் சூடியது மான்செஸ்டர் சிட்டி …!