இலங்கையின் புதிய டி20 அணியின் கேப்டனாக துணை கேப்டன் சரித் அசலங்க நியமிக்கப்படவுள்ளதாக அறியவருகின்றது ????????❤️
ODI போட்டிகளுக்கும் இவரையே தலைவராக செயல்படுமாறும் தேர்வுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
#SLvIND #T20Series #SLcricket #SriLankaCricket #CharithAsalanka







