இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது உள்ள பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பூம்ராவே முதன்மையான வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா பூம்ராவை விடவும் சிறந்த ஒரு வேகப்பந்துவீச்சாளர் இப்போது உருவாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார்,
கோலி தலைமையில் RCB அணிக்காக விளையாடும் மொகமட் சிராஜ் சிறந்த வேகப்பந்து வீச்சு நுட்பம் கொண்டவர் என்று நேஹ்ரா தெரிவித்துள்ளார்.