பொதுநலவாய போட்டிகள்- யுபுன் அபேக்கோன் முதலிடம்…!

இலங்கையின் குறுந்தூர வீரரான யூபுன் அபேகோன் இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகரில் இடம்பெறும் பொதுவலவாய போட்டிகளில் 100m ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இந்த தகுதிகாண் பந்தயத்தை 10.06 வினாடிகளில் முடித்ததில் 1வது இடத்தைப் பிடித்ததுடன் அவர் இப்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

வீடியோ ?

 

 

 

Previous article17 ஆண்டுகளுக்குப்பின்னர் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து- அட்டவணை விபரம்…!
Next articleஆசியக் கிண்ணம் -உத்தியோகபூர்வமான முழுமையான அட்டவணை வெளியாகியது..!