போட்டியின் போக்கை மாற்றிய வோர்னரின் பிடியெடுப்பு (வீடியோ இணைப்பு)

முதல் டெஸ்டின் முதல் நாளில் இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னேவை அவுட்டாக்க, ஆஸ்திரேலிய நட்சத்திரம் டேவிட் வார்னர் தனது அபாரமான திறமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்.

அவை ர்னரின் கேட்ச் அவரது விளையாட்டு விழிப்புணர்வு எப்படி சாதிரியமானது என்பதை நிரூபித்தது;

போட்டியிலே அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் LBW விக்கெட்டுக்கு முறையீடு செய்ய, அந்தநேரத்தில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த வார்னர், அதற்கு பதிலாக பந்தை பிடிக்க பாய்ந்தார்.

இறுதியில் பந்து மட்டையில் பட்டகாரணத்தால் கருணாரத்ன ஆட்டமிழந்து் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

video ?