மண்ணின் மைந்தன் ஓட்டப்பந்தய வீரன் சண்முகேஸ்வரனுக்கு திருமணம்..!

மலையகத்தின் பெருமைக்குரிய மைந்தனும் ஓட்டப்பந்தய வீரனுமான சண்முகேஸ்வரன் கொரோனா நடைமுறைகளுக்கு அமைய திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார்.

கொரோனா காரணமாக இவரது திருமணம் எளிய முறையில் குறிப்பிட்ட சில குடும்பத்தவர்களது பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.

சண்முகேஸ்வரனுக்கு விளையாட்டு.com இன் அன்பு வாழ்த்துக்கள்.

 

Previous articleஇலங்கை தேர்வாளர்களை சாடும் முன்னாள் தலைவர்கள்…!
Next articleடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் கரோலினா மாரின்- இந்தியாவின் சிந்துவுக்கு வாய்பாகுமா..?