மந்தனாவுக்கு மகுடம்.

– 2024 இல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரர்.
– 2021 இல் ஐசிசி கிரிக்கெட் வீரர்.
– 2018 இல் ஐசிசி கிரிக்கெட் வீரர்.
– 2018 இல் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரர்.

இந்திய கிரிக்கெட்டின் ஸ்மிருதி மந்தனா – இந்திய மகளிர் வரலாற்றில் 4 ICC விருதுகளை வென்ற முதல் நபர்கள் 🏆

#Mandhana #ICC