மரணப்படுக்கையில் கோலியின் 71 வது சதம்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 70 சதங்களை அடித்துள்ளார்.
ஆனால் விராட் கோலி தனது 71 ஆவது சதத்தை கடப்பதற்கு நீண்ட நெடிய போராட்டத்தை சந்திக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய சூழலில் தள்ளப்பட்டுள்ளார்.
30 இன்னிங்ஸ்க்கு மேலாக விராட் கோலி விளையாடியும் 71 வது சதத்தை எட்டமுடியாது உள்ளார்.
நேற்று அகமதாபாத்தில் தொடங்கிய போட்டியில் விராட் கோலி 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்து உள்ள நிலையில் அதனை மையப்படுத்தி 71 சதம் மரணப்படுக்கையில் இருப்பது போன்று ஒரு மீம்ஸ் வெளியாகியது.






