மஷ்ரபி மோர்தாசாவின் இல்லம் தாக்கப்பட்டது..!

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் முன்னாள் தலைவரும் அரசியல்வாதியுமான மஷ்ரபி மோர்தாசாவின் இல்லம் தாக்குதலுக்கு இலக்கானது.

#Bangladesh