மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டம் சமநிலை

மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டம் சமநிலை

மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் வெஸ்ட் புரோம் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

புள்ளி பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி ஒரு போட்டி கைவசம் உள்ள நிலையில் 7 புள்ளிகளால் முதலிடத்தில் நீடிக்கிறது.

Previous articleபாகிஸ்தானை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா.
Next article3 ஆம் நாளில் இந்தியா வெற்றி பெறும்; அன்றே கணித்த கார்த்திக்