மிகவும் அரிதான டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ????

மிகவும் அரிதான டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ????

ஒரே அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 2 சதங்கள் அடித்த சந்தர்ப்பங்கள்.

1974 நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் சேப்பல் சகோதரர்களால் இந்த சாதனை முதன்முதலாக பெறப்பட்டது.

இயன் சேப்பல் (????????) : 145 & 121
கிரெக் சேப்பல் (????????) : 247* & 133

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு பாகிஸ்தான் வீரர்கள். 2014

அசார் அலி (????????) : 109 & 100*
மிஷ்பா உல் ஹக் (????????) : 101 & 101*

2024 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு இலங்கை வீரர்களால் இந்த சாதனை இன்று புரியப்பட்டது.

தனஞ்சய டி சில்வா (????????) : 102 & 108
கமிந்து மெண்டிஸ் (????????) : 102 & 100