இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி தொடர்ச்சியாக சொதப்பி வருகின்றமை ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தோற்றுவித்துள்ளது.
லக்னோ அணியுடனான போட்டி , அதனை தொடர்ந்து இன்றைய போட்டி என்று அடுத்தடுத்த இரு போட்டிகளிலும் கோலி கோல்டன் டக் மூலமாக முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இன்றைய போட்டியில் கோலி மார்க்கோ ஜான்சனது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
வீடியோ இணைப்பு ?
— Diving Slip (@SlipDiving) April 23, 2022