மீண்டும் கைகுலுக்கல் சர்ச்சை..!

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறும் ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என்று இந்திய மகளிர் அணிக்கு BCCI அறிவுறுத்தியுள்ளது.

#cricket #india #Pakistan #PAKWvsINDW

Previous articleதொடரை வென்றது நேபாளம்.
Next articleகிரிக்கெட்டில் அரசியல் -கபில்தேவ்