இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மீண்டும் ஒரு தடவை விராட் கோலி சொதப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து கோலியை நீக்குவவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், WI எதிரான தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட வில்லை அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவலாக எழும் நிலையில் கோலி மீண்டும் ஒரு தடவை சொதப்பியுள்ளார்.
இங்கிலாந்து பயணத்தின் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலியின் ஸ்கோர்கள்:
16
11
1
20
11
வீடியோ இணைப்பு ?
This is some spell. Kohli departs…
Scorecard/clips: https://t.co/VpwTb5GMkV
??????? #ENGvIND ?? pic.twitter.com/E9eVd3AC9a
— England Cricket (@englandcricket) July 14, 2022