இலங்கைக்கு எதிரான நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான வளையாடும் அணியை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் உறுதி செய்தார்.
வோர்னர்
பிஞ்ச் (C)
ஸ்மித்
லாபுசேன்
அலெக்ஸ் காரே (WK)
ஸ்டோனிஸ்
மேக்ஸ்வெல்
அஸ்டன் அகர்
பாட் கம்மின்ஸ்
ஜே ரிச்சர்ட்சன்
ஹேசில்வுட்
டி20 தொடரின் போது விரல் காயத்தால் பாதிக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க், மூன்றாவது ஒருநாள் போட்டி வரை விளையாட முடியாது என்பதை ஃபின்ச் உறுதிப்படுத்துகிறார்.

அதேபோன்று T20 தொடரில் விளையாடாத கம்மின்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.
இதற்கிடையில், கேன் ரிச்சர்ட்சன் தொடை காயம் காரணமாக வீடு திரும்பினார், அவருக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் ODI அணியில் சேர்க்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.

YouTube காணொளிகளுக்கு ?






