முதல் ஒரு நாள் – 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா A அணி வெற்றி!

முதல் ஒரு நாள் – 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா A அணி வெற்றி!

இலங்கை A 297/7 (50 ஓவர்கள்)
ஓஷத பெர்னாண்டோ 65
கமிந்து மெண்ட்ஸ் 42
தனஞ்சய டி சில்வா 68
அஷேன் பண்டார 48
துனித் வெல்லலகே 33
டாட் மர்பி 52/3
மார்க் ஸ்டெகெட்டி 72/2

ஆஸ்திரேலியா A 298/3 (47.4 ஓவர்கள்)
கேமரூன் கிரீன் 119* -111 பந்துகள் 4×9 6×3
ஹென்றி ஹன்ட் 36
மாட் ரென்ஷா 68
அலெக்ஸ் கேரி 52 *
துனித் வெல்லலகே 55/2
புலின தரங்கா 69/1

#AUSvSL