முத்தரப்பு தொடருக்கான இலங்கை இளையோர் மகளிர் அணி விபரம்..!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய முத்தரப்பு போட்டியில் பங்கேற்க, கிரிக்கெட் தேர்வுக் குழு பின்வரும் 16 பேர் கொண்ட இலங்கை U19 மகளிர் அணியைத் தேர்ந்தெடுத்தது.

டி20 மற்றும் 50 ஓவர்கள் கொண்ட முத்தரப்பு போட்டிகள் மார்ச் 28, 2024 அன்று ஹம்பாந்தோட்டையில் உள்ள MRICG யில

தொடங்கும்.

#U19TriSeries

Previous articleஒரு சாதாரண வீரரை தோனி கிட்ட குடுத்தாலும்.. என்ன நடக்கும் தெரியுமா? – ஸ்ரீசாந்த் கொடுத்த சூப்பர் ஸ்பீச்
Next articleதேசிய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் FAZAL இன்று முதல் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு..!