மும்பை அணிக்கு அபராதம்- தொடரும் சிக்கல்…!
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெதுவான ஓவர் ரேட்டைப் பேணியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மாவுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது, மற்ற பத்து வீரர்களுக்கும் 6 லட்சம் ரூபாய் அல்லது அவர்களது போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
? ஐ.பி.எல்
தொடர்ச்சியான 5 ஆட்டங்களிலும் மும்பை அணி 5 தோல்விகளையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்று 12 ஓட்டங்களால் பஞ்சாப் அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவியது.