இந்தியாவில் இடம்பெறும் விஜய் ஹசாரே தொடருக்கான அணியாத தேர்வு செய்வதற்காக மும்பை கிரிக்கெட் சங்கம் உள்ளக போட்டிகளை நடத்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் மும்பை அணிக்கான போட்டியில் இருக்கும் உத்தேச வீரர்களைக் கொண்டு A , B , C என்று மூன்று அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த அணிகளின் தலைவர்களாக ஆதிதித்யா தாரே,சிவம் துவே, ப்ரித்வி ஷா ஆகியோர் அணிகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய நாளுக்கான சில பயிற்சிப் போட்டிகளின் அடிப்படையிலான சில சிறப்பு பெறுதிகள்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 142* (97 பந்துகள் ) 18 x4 & 6 x6
ப்ரித்வி ஷா 35 ( 20 பந்துகள் ) 5 x4 & 2×6
ஹர்டிக் தாமோர் 69* (74 பந்துகள்) 8 x4 & 2 x6
சார்பிரஸ் கான் 49* (23 பந்துகள் ) 8 x4 & 2 x2
சிவம் துபே 96* ( 55 பந்துகள் ) 10 x4 & 6 x2
அகில் ஹெர்வேட்க்கார் 116* (131 பந்துகள் ) 10 x4 & 3 x6