முஷ்பிகுர் ரஹீம்மை Bowled செய்து இலங்கையின் வெற்றியை இலகுவாக்கிய கசுன் ராஜித (வீடியோ இணைப்பு)
பங்களாதேஸ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி மற்றும் கடைசி நாள் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
இத்த தொடர் முழுவதுமாக இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்த முஷ்பிகுர் ரஹீம் 39 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதுவே இலங்கை அணியின் இன்றைய 10 விக்கெட் வித்தியாசத்திலான வெற்றிக்கு காரணமானது .
வீடியோ இணைப்பு ?
Rajitha to Mushfiqur, OUT
Cleaned him up! ? pic.twitter.com/gehinQf9VN— Six Cricket (@Six6Cricket) May 27, 2022

இதேவேளை முதல் இன்னிங்ஸில் முஷ்பிஹூர் ரஹீமுடன் இரட்டைசத இணைப்பாட்டம் புரிந்த லிட்டன் தாஷையும் இலங்கை அபாரமாக வெளியேற்றியது.
பங்களாதேஷ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் ஆறாவது விக்கெட்டாக லிட்டன் தாஸை அசித பெர்னாண்டோ வீழ்த்தியதன் மூலம் இன்றைய போட்டியில் இலங்கை வெற்றிபெறுவது இலகுவானது.

வீடியோ இணைப்பு ?
Asitha Fernando to Litton Das, OUT excellent one handed catch pic.twitter.com/TrrEHXQU7Q
— Six Cricket (@Six6Cricket) May 27, 2022


YouTube காணொளிகளைப் பாருங்கள் ?
தென்னாபிரிக்காவை சந்திக்கவுள்ள இந்திய அணி விபரம் ?
#SLvBAN தொடரில் இலங்கை வீரர்களின் தனிப்பட்ட பெறுதிகள் ?






