மூதூர் மண்ணில் வரலாற்றில் முதற்தடவையாக மின்னொளியிலான மாபெரும் கிரிக்கட் சமர்..!

விளையாட்டு.Com ஊடகப் பங்களிப்பில் மூதூர் மண்ணில் வரலாற்றில் முதற்தடவையாக மின்னொளியிலான மாபெரும் கிரிக்கட் சமர்
#MCC’ian Blast 🔥2024 வெற்றிகரமாக நிறைவு 🤙

நூற்றாண்டு கடந்து சாதனைகளுடன் பயணிக்கும் மூதூர் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) இன் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாகவும் பிரம்மாண்ட கிரிகட் திருவிழா

MCC’ian Blast 🔥2024

மூதூர் மத்திய கல்லூரியின் 26 பழைய மாணவர் வகுப்பு அணிகள் பங்கு கொள்ளும் மென்பந்து கிரிக்கட் தொடர், இம்மாதம் 14 ம் திகதி முதல் 17 ம் திகதி வரை MCC மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெ்றது.

பந்துக்கு பந்து நேரடி வர்ணனையுடன், சர்வதேசமெங்கும் பரந்து வாழும் MCC’ian (எம்.சி.சியன்)
பழைய மாணவர்கள் நேரலையாக கண்டுகளிக்கும் வகையில் விளையாட்டு.கொம் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்்பட்டது.

MCC’ian Blast 🔥- 2024
-A mega cricket trophy-

#CONGRATULATIONS

MCC’IAN BLAST🔥2024 | Season 3

GROUP – A
#Champions – KINGS99
#Runner_Up – 96 Warriors

GROUP – B
#Champions – 90’s HITTERS 2K06
#Runner_Up – TITANS 2K05

GROUP – C
#Champions – STRIKES 2K16
#Runner_Up – SPARTANS 2K12

 

 

 

Previous articleபுதிய கால்பந்து தரவரிசை..!
Next articleஓய்வு பெறுவதே காமெடியாகிவிட்டது.. பென் ஸ்டோக்ஸ் செய்த வேலை.. நக்கல் செய்த ரோஹித் சர்மா!