யூரோ கிண்ணம் 2020 வெற்றியுடன் ஆரம்பித்தது இங்கிலாந்து.

யூரோ கிண்ணம் 2020 வெற்றியுடன் ஆரம்பித்தது இங்கிலாந்து

இன்றைய Euro 2020 போட்டியில் கடந்த உலக கிண்ண Runners Up Croatia அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதியது.

போட்டியில் இரண்டாவது பாதியில் Sterling மூலம் கிடைக்கப்பெற்ற கோல் உதவியுடன் இங்கிலாந்து Croatia அணியை 1-0 என வீழ்த்தி 3 புள்ளிகளை தனதாக்கியது.



Previous articleஒரே நாளில் இரண்டு விளையாட்டு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி- ரசிகர்கள் கடுமையான பிரார்த்தனையில்..!
Next articleதென் ஆப்பிரிக்காவில் பிறந்து வேறு நாடுகளில் கிரிக்கெட்டில் ஜொலித்தவர்களைப் பற்றி தெரியுமா- படியுங்கள் மக்களே…!