ராசிக்காரனா ?

ஜோஸ் ஹேசில்வுட் இதுவரை விளையாடிய அனைத்து இறுதிப்போட்டிகளிலும் அவர் விளையாடிய அணி வெற்றி பெற்று உள்ளது!

அடுத்து அவர் பெங்களூர் அணிக்காக இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்! மேலே உள்ளது போல் பெங்களூர் அணியும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 🙋

#JoshHazlewood #rcb #ipl2025 #ipl #cricketfans #cricketlovers

✍️ Sathiya kumaran

Previous articleஇங்கிலாந்தை சந்திக்கும் சிம்பாப்வே அணி..!
Next articleCSK சரிவு