வங்கதேச U19 அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2025 🏏
சுற்றுலா வரும் வங்கதேச U19 அணிக்கு எதிரான முதல் இரண்டு இளைஞர் ஒருநாள் போட்டிகளில் இலங்கை U19 அணியைப் பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை கிரிக்கெட்டின் ஜூனியர் தேர்வுக் குழு பின்வரும் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அணியில் 2 வடமாகாண வீரர்கள் ( குகதாஸ் மாதுளன் & விக்னேஸ்வரன் ஆகாஷ் ) இடம்பெற்றுள்ளனர்.
#SriLankaCricket #SLvsBAN